உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருமணமான 10 மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி... வாலிபர் எடுத்த விபரீத முடிவு

கிருஷ்ணகிரி, திருமணமான 10 மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். பிசியோதெரபிஸ்ட் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் தயானந்தன் (28 வயது). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தங்கி இருந்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம்…