உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பேங்க்ல கூட கிடைக்காத செம வட்டி: உங்க பி.எஃப் பணத்தோட இதைச் சேர்த்தா 30 லட்சம் ரிட்டன்ஸ் கன்பார்ம்

நம்மல பலபேர் வேலைக்குப் போறோம்; மாதா மாதம் சம்பளத்துல இருந்து பி.எஃப் (PF) தொகையைப் பிடிச்சு வைக்கிறாங்க. ஓய்வுக்குப் பிறகு இதுதான் நமக்குக் கை கொடுக்கும்னு தெரியும். ஆனா, இதே பி.எஃப் கணக்கு மூலமாவே ரூ. 30 லட்சத்தை ரொம்ப ஈஸியா சேமிக்கலாம்னு சொன்னா நம்புவீங்களா? அதுவும் எந்தவொரு ரிஸ்க்கும் இல்லாம! அது எப்படிங்கிறதை இப்போ பார்க்கலாம். என்னங்க அந்த சூப்பர் வசதி? அதற்குப் பெயர்தான் விருப்ப வருங்கால வைப்பு நிதி (Voluntary Provident Fund). நம்ம மாதா மாதம் வழக்கமா பிடிக்கிற பி.எஃப் தொகையோட, நம்ம விருப்பப்படி இன்னும் கொஞ்சம் கூடுதல் தொகையைச் சேர்த்து முதலீடு பண்றதுதான் இந்த வி.பி.எஃப். (VPF). பிரைவேட…