உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 16 வயது சிறுவன் பலி

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 16 வயது சிறுவன் இரு கார்களுக்கு இடையே சிக்கி உடல் நசுங்கி பலியானான். பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது வேலூர் மாநகராட்சி வாகனம், டாடா ஏசி, கார் மற்றும் லாரி ஆகிய 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் டாட்டா ஏசி யின் பின்புறம் அமர்ந்து பயணித்த சாலு என்ற 10 ஆம் வகுப்பு மாணவன் தூக்கி வீசப்பட்டு இரண்டு கார்களுக்கு இடையில் சிக்கினார். இதில் அவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். இந்த விபத்தில் மூன்று பேர் காயம்…