Daily Thanthi
லிவிங்ஸ்டன், எட்வர்ட்ஸ்சை டிரேடிங் முறையில் வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை, டிரேடிங் முறையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த இரண்டு வீரர்களை சென்னை அணி வாங்கியுள்ளது. ஐபிஎல் டிரேடிங் 2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 17-ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அணிகள் வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. லிவிங்ஸ்டன், எட்வர்ட்ஸ் இந்த நிலையில், டிரேடிங் முறையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை…