Daily Thanthi
அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு ஆதரவு கிடையாது: டி.கே.எஸ்.இளங்கோவன் திட்டவட்டம்!
சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் 5 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிடும் என்றும், அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இல்லை என்றும் தி.மு.க. செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். 5 தொகுதிகளுக்கு…