Daily Thanthi
நியூசிலாந்து: கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி உயிரிழப்பு
வெல்லிங்டன், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள கடற்கரை ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கிலங்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் நடந்த விபரீதம் நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள வைராபரா பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற ங்காயி (Ngawi) கடற்கரைப் பகுதியில், நேற்று (புதன்கிழமை) நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கிலங்கள் கூட்டமாக கரையை நோக்கி வந்துள்ளன…