உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ராவணனாக மிரட்டும் யஷ்.. ராமாயணா ஒரு அற்புதமான அனுபவம்! - ராஜமௌலி பாராட்டு

ராஜமௌலி, நிதேஷ் திவாரியின் 'ராமாயணா' படத்தை பாராட்டி, ராமராக ரன்பீர் கபூரின் கம்பீரம், ராவணனாக யஷின் மிரட்டல், சீதையாக சாய் பல்லவியின் நேர்த்தி ஆகியவை அற்புதமான அனுபவமாக இருந்ததாக கூறினார். 4000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் தீபாவளி வெளியீட்டில் பாசிட்டிவான கருத்துகளை பெற்றுள்ளது. தங்கல் திரைப்பட இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்திருக்கும் படம்…