உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஜந்தர் மந்தரில் ஜூலை 20 போராட்டத்தில் போலீஸ் அத்துமீறியதாக புகார்கள் வரவில்லை: உயர்மட்ட விசாரணைக் குழு

புதுடெல்லி: ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை மற்றும் காவல் துறை அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணைக் குழுவிடம் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார்கள் ஏதும் அளிக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை மற்றும் காவல்துறை அத்துமீறல்கள் குறித்த புகார்களை…