Samayam Tamil
தீபாவளி ஸ்பெஷல்: ஆவின் பால், இனிப்புகள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு- அமைச்சர் விஜயலட்சுமி
அம்பத்தூர் ஆவின் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வரும் நவம்பர் 8 தீபாவளி பண்டிகையை ஒட்டி, பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.