Hindu Tamil Thisai
கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ நவ.5 - 11
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(அ), கேது - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.கடகம்: பலன்கள்: தந்திரமாக எதையும் செய்யும் உங்களுக்கு இந்த வாரம் சுப பலன்கள் உண்டாகும். எடுத்த காரியம் தாமதத்திற்கு பிறகு சாதகமான பலன் தரும். ராசியாதிபதி சந்திரன்…