உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?- இந்த கோர்ஸைப் பத்தியும் தெரிஞ்சுக்கோங்க பாஸ்; கோவாவில் புது முயற்சி!

ஒரு நல்ல வேலையைப் பெறுவதற்கு ஆண்டுக்கணக்கில் படிக்கிறோம். விரும்பிய துறையில் சாதிக்கப் பல பயிற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால், வாழ்நாள் முழுவதும் ஒருவருடன் இணைந்து பயணிக்கப் போகும் திருமண வாழ்க்கைக்காக எவ்வளவு தயாராகிறோம்? திருமணத்துக்கான ஏற்பாடுகளில் காட்டும் ஆர்வத்தை, அந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வதிலும் காட்டுகிறோமா? இப்படியான கேள்விகளுக்கு விடை தேடும் வகையில், திருமணத்துக்கு முன்பே உறவுகளைப் பற்றிக் கற்றுக்கொள்ள புதிய சான்றிதழ் படிப்பை…