உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

இப்படியொரு இன்ப அதிர்ச்சியா? வழிவிட்ட ஈரான்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் இந்தியா

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி உலகளாவிய அரசியல் களம் ஒரு புதிய திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், சர்வதேச கடல்வழி வர்த்தகப் பாதையில் மிக முக்கியமான ஒரு அதிரடி திருப்புமுனை அரங்கேறியுள்ளது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையைத் தீர்மானிக்கும் மிக முக்கியப் போக்குவரத்து எல்லையாகக் கருதப்படும் ஹோர்மூஸ் நீரிணையில், இந்தியக் வணிகக் கப்பல்களுக்கான தடைகளையும் கட்டுப்பாடுகளையும் ஈரான் அரசு முழுமையாகத் தளர்த்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மிக நீண்டகால ராணுவ மோதல்கள் காரணமாக ஹோர்மூஸ் நீரிணைப் பகுதி முழுமையாக மூடப்பட்டு, அதன் வழியே கடக்…