Thanthi TV
Murasu Cyclone | Telangana | முரசு புயல் தாக்கம் - ஏரியில் படகுகள் கவிழ்ந்து 16 பேர் மாயம்
Murasu Cyclone | Telangana | முரசு புயல் தாக்கம் - ஏரியில் படகுகள் கவிழ்ந்து 16 பேர் மாயம் #Telangana #MurasuCyclone #Fishermen தெலுங்கானாவில் முரசு புயல் காரணமாகப் பெய்து வரும் கனமழையால் ஏரி நிரம்பி, மீன்கள் துள்ளிக் குதித்து வெளியேறும் நிலையில், அவற்றைத் தடுக்கச் சென்ற மீனவர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் படகு கவிழ்ந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டம் சத்துப்பள்ளி…