உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய திருவிழா விமரிசையாக நடைபெற்றது..!

ஸ்பெயினில் பாரம்பரியமான ஆடு மேய்க்கும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டில் 1994-ஆம் ஆண்டு முதல் 'ட்ராஷுமாஸியா' (Trashumancia) என்ற பழமையான ஆடு மேய்க்கும் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மேய்ப்பர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு, நூற்றுக்கணக்கான ஆடுகள் மற்றும் பிற கால்நடைகளை நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக ஓட்டிச் செல்கின்றனர். இயற்கையைப் பாதுகாக்கவும், பருவகாலத்திற்கு ஏற்ப மேய்ச்சல் நிலங்களை மாற்றுவதன் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்த விழா நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. கழுத்தில் கட்டப்பட்ட மணிகளுடன் ஓசை எழுப்பியபடி மாட்ரிட் நகரின…