உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

திருச்சி, பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. படுக்கை வசதி கொண்ட பெட்டி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, வண்டி எண்:16101 தாம்பரம் கொல்லம் எக்ஸ்பிரஸ்…