உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பட்டாசு தீக்காயங்களுக்கு 24 மணி நேர சிகிச்சை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு!

சென்னை, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் பிரத்யேக சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அவசர சிகிச்சைப் பிரிவிலும் 5 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் வருகிற 8-ந்தேதி தீபாவளி பண்டிகை…