Daily Thanthi
உருளைக்கிழங்கு சாறு பருகுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
உருளைக்கிழங்கை அதிகமாகச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து பலரிடமும் உள்ளது. ஆனால், உருளைக்கிழங்கில் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கைச் சாறாகவும் பயன்படுத்தலாம். அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதைப் பற்றிப் பார்ப்போம். உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இவை உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கு…