உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தாய், தங்கையுடன் சென்றபோது விபரீதம்: மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் அருகே எடையூர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் பர்வீன் குமார்(வயது 17). திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விபத்து இவர் தனது தாய் மற்றும் தங்கையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருக்கழுக்குன்றத்தில் இருந்து சொந்த ஊரான எடையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். நாவலூர் பகுதியில் திரும்பும் போது எதிரே 3 பேருடன் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென…