Daily Thanthi
ரூ.1.5 கோடியில் மாமனாருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய மருமகன்
சென்னை, கொரோனா தொற்றால் மறைந்த மாமனாருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கோவில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தியுள்ள மருமகனின் செயல் தமிழகம் முழுவதும் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது. சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் ஊராட்சியைச் சேர்ந்தவர் பெரியநாயகம். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் போது, கடுமையான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு…