உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஒரே சரக்கு, 3 முறை ஸ்கேன்: டாஸ்மாக் காலி பாட்டில் விஷயத்தில் என்ன நடக்கிறது? புலம்பும் ஊழியர்கள்

3 முறை ஸ்கேன் செய்ய 3 டிவைஸ் கட்டாயம். டாஸ்மாக் காலி மது பாட்டில் விஷயத்தில் பணியாளர்களை கொள்ளையர்களாக சித்தரித்து பேசுவதில் சிலர் "அறிவாசான் " தகுதியை பெற்று திகழ்கிறார்கள் என ஏஐடியூசி கடுமையாக சாடியுள்ளது