Maalaimalar
ஒரே நாடு ஒரே வரி சாதனை: ஜிஎஸ்டி அமலாகி 9 ஆண்டுகள்- வெளிப்படைத்தன்மையில் பெரும் மாற்றம்
காலத்திற்கேற்ப வரி அமைப்பை எளிமைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள், பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் கூடுதல் நிவாரணங்களை வழங்கியுள்ளன. இந்தியாவின் மறைமுக வரி அமைப்பில் வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்களை ஏற்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பல்வேறு மாநிலங்களின் சிக்கலான வரி முறைகளை ஒருங்கிணைத்து 'ஒரே நாடு, ஒரே வரி' என்ற கோட்பாட்டின் அடிப்படையில்…