Indian Express Tamil
தமிழ்நாடு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கவுன்சலிங்; சிறப்பு காலியிட சுற்றில் யார் பங்கேற்க முடியாது?
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு காலியிடச் சுற்றுக்கான சாய்ஸ் ஃபில்லிங் தொடங்கியுள்ள நிலையில், சிறப்பு காலியிடச் சுற்றுக்கு எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன? யார் எல்லாம் பங்கேற்கலாம்? யார் எல்லாம் பங்கேற்க முடியாது? என்பது குறித்து இப்போது பார்ப்போம். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நான்குச் சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் 83 இன்னும் காலியாக உள்ளன. இதனையடுத்து சிறப்பு காலியிடச் சுற்று கலந்தாய்வு அறிவ…