Polimer News
முரசு புயலுடன் போராடிய காசிமேடு மீனவர்கள் 9 பேர் - என்ன நடந்தது?
ஆந்திராவில் முரசு புயல் கரையைக் கடந்து கொண்டிருந்த சமயத்தில் காசிமேடு மீனவர்கள் 9 பேருடன் சென்ற விசைப்படகு மாயம் நடுக்கடலில் எஞ்சின் பழுதாகி தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு 4 பேரின் சடலங்கள் ஓங்கோல் அருகே கரை ஒதுங்கின அக்டோபர் 29ஆம் தேதி ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டணம் அருகே மீன்பிடிக்கச் சென்ற நிலையில் முரசு புயல் எச்சரிக்கை 2ஆம் தேதி அன்று அந்தப் படகு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக திரும்பிய போதிலும் அங்கு நிறுத்தப்படவில்லை படகை பாதுகாப்பாக நிறுத்துவதில் சிக்கல் இருப்பதாகக் கூறி ராமாயப்பட்டணம் துறைமுகத்தை நோக்கி புறப்பாடு 2ஆம் தேதி நள்ளிரவில் முரசு புயலுக்கு இடையே ராமாயப்ப…