IBC Tamil
சர்வதேச காற்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ரொனால்டோ!
சர்வதேச காற்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு இந்த ஓய்வு முடிவை தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “போர்த்துக்கல் மக்களுக்கு, நமது தேசிய அணியின் 7ஆம் எண் ஜெர்சியைக் கழற்றி வைக்கும் நேரம் வந்துவிட்டது. அதிக கோல்கள் அடித்தவர் அது பிரத்தியேகமாக என்னுடையது என்று நான் ஒருபோதும் உணர்ந்ததில...