Vikatan
Ramayana - Part 1 Review: பாலிவுட்டின் ஃபேன்டஸி விருந்து - இந்தியாவின் பிரமாண்ட சினிமா சாதிக்கிறதா?
அசுரக் குலத்தை அடிமைகளாக நடத்தும் தேவர்கள், இலங்கையையும் பிடித்துக்கொள்ள, அங்கிருக்கும் ராணியின் (ஷோபனா) புதல்வன் ராவணன் (யஷ்) பிரம்மனை நோக்கி தவம் இருக்கிறான். மானுடனைத் தவிர எந்த வகையிலும் தனக்கு மரணம் நேராது என்ற வரத்தைப் பெற்று மூவுலகையும் தன் கட்டுக்குள் கொண்டு வருகிறான். அவனை அழிக்க விஷ்ணு, தசரதன் மைந்தன் ராமனாக (ரன்பீர் கபூர்) பிறக்கிறார். சீதையை (சாய் பல்லவி) திருமணம் செய்துகொள்ளும் மானுடன் ராமன், தன் பிறவிக்கான…