உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

'சீதையின் தந்தை, ராமரின் உறவினர்' - ராவணனின் பல முகங்கள் பற்றிய ஆய்வு கூறுவது என்ன?

உலகில் நூற்றுக்கணக்கான ராமாயணங்கள் உள்ளன. அவை பல்வேறு மொழிகளிலும், காவியம், புராணங்கள், நாடகங்கள், பொம்மலாட்டங்கள், சிற்பங்கள் மற்றும் பிற வடிவங்களிலும் பரவியுள்ளது. அவற்றில் ராவணன் குறித்துப் பல்வேறு விதமாகக் கூறப்படுகின்றன.