உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

சர்ச்சை விளம்பரம், டிரம்பின் ஆதரவு... கோடீஸ்வரர் விவேக் ராமசாமியை வீழ்த்திய ஏமி ஆக்டன்

அமெரிக்காவின் ஒஹையோ ஆளுநர் தேர்தலில் டிரம்ப் ஆதரவு பெற்ற விவேக் ராமசாமியை தோற்கடித்து ஏமி ஆக்டன் வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். சர்ச்சைக்குரிய பிரசார விளம்பரமும் இந்தத் தேர்தலில் முக்கிய விவாதமானது.