உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Mixer Grinder Jar Lid Cleaning: மிக்ஸி ஜார் மூடியில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசுக்கை நீக்குவது எப்படி? எளிய கிளீனிங் டிப்ஸ்!

கிச்சனில் மிகவும் முக்கியமான சாதனம் என்றால் அது மிக்ஸி தான். சட்னி, மசாலா, தேங்காய் விழுது எனப் பல்வேறு உணவுகளைத் தயாரிக்க இதைப் பயன்படுத்துகிறோம்.இருப்பினும், பலரும் மிக்ஸி ஜாரை சுத்தம் செய்யும் பிராசஸூக்கு அளிக்கும் கவனத்தை, அதன் மூடியை சுத்தம் செய்ய அளிப்பது கிடையாது. இதனால் மூடியின் ஓரங்கள், பள்ளங்கள் மற்றும் ரப்பர் கேஸ்கெட் பகுதிகளில் எண்ணெய் பிசுக்கு, மசாலா கறைகள் மற்றும் உணவுத் துகள்கள் படிந்து நாளடைவில் பிடிவாதமான அழுக்காக மாறிவிடும். சாதாரணமாக தண்ணீரில் கழுவினால் இந்த அழுக்கு முழுமையாக நீங்காது. இதற்காக விலை உயர்ந்த கிளீனிங் பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருக்கும் எளி…