Vikatan
தீவிர தோல் நோய் பாதிப்பு: ``என்ன நடந்தாலும் பணியைத் தொடர்வேன்' - பிட்டு தபாஹி உறுதி
மத்தியப் பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியில் அஜ்நார் நதி செல்கிறது. இந்த நதி கழிவுகள் நிறைந்து மாசடைந்திருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சிங் சௌதாரி என்ற பிட்டு தபாஹி (Bittu Tabahi), கடந்த ஜனவரி 26 அன்று நதியைத் தூய்மைப்படுத்தும் பணியைத் தனியாகத் தொடங்கினார். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகளவில் பாராட்டுகளைப் பெற்றது. முன்னாள் இங்கிலாந்து…