உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அந்த தெய்வீக ஒளி மிஸ்ஸிங்? ராமாயண சீதையாக ஜொலித்தாரா சாய் பல்லவி? ரசிகர்கள் கருத்து

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணம்: பாகம் 1’ திரைப்படம் இன்று முதல் (நவம்பர் 5) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். லட்சுமணன் கதாபாத்திரத்தில் ரவி துபே நடித்துள்ளார். இந்நிலையில், சீதா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாய் பல்லவியின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, அவரது இயல்பான அழகும், அமைதியான முகபாவனைகளும், கம்பீரமான நடிப்பும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டுகள் சீதா கதாபாத்திரத்தில்…