Daily Thanthi
பட்டாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடும் கிராமங்கள்: பசுமைப் பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை!
சென்னை, பட்டாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடும் கிராமங்களுக்கு பசுமைப் பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பட்டாசு வெடிக்காத கிராமங்கள் சுற்றுச்சூழல் மற்றும் பறவைகள் பாதுகாப்பிற்காகப் பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து, அமைதியான தீபாவளியைக் கொண்டாடும் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கிராமங்களாக, சிவகங்கை மாவட்டத்தில் வேட்டங்குடிப்பட்டி மற்றும் கொல்லுக்குடிப்பட்டி, ஈரோடு மாவட்டத்தில்…