உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஈரான் போர்| ’சவப்பெட்டியில் தான்..’ ட்ரம்புக்கு கற்பனைக்கு எட்டாத மரண எச்சரிக்கை!

அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் தாக்குதலுக்கு இலக்காகும். இது அமெரிக்கா-ஈரான் மோதலை மிகப்பெரிய போராக மாற்றும் அபாயத்தை உருவாக்கும் என்று ஈராக் ஆயுதக் குழு எச்சரித்துள்ளது. செய்தியாளர் - M.மீரா ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், இந்த முறை அமெரிக்கா ஈரானை மட்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்காது. மத்திய கிழக்கு முழுவதும்…