உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழகத்தில் தொடரும் மழை: உள் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தை நோக்கி கிழக்கிலிருந்து காற்று வீசத் தொடங்கியுள்ளதால், உள் தமிழக மாவட்டங்களிலும் தென் தமிழகத்திலும் இன்று மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களைப் போலவே, இன்றும் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு (KTCC) உள்ளடக்கிய சென்னை மண்டலத்தின் உள் பகுதிகளில் திடீரென திடீர் மழைப் பொழிவு (sudden spells) ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நவம்பர் 5, 2026 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் பல்வேறு…