உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’ஸ்கிரைப் விதிகளில் குளறுபடி’: மாணவர்களின் தேர்ச்சி குறைந்ததற்கு அதிகாரிகளின் முடிவே காரணமா?

தமிழகத்தில் 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் முக்கிய முடிவு எடுக்க வேண்டும். நல்ல மாணவர்களைத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அளவிலேயே திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, மாற்றுத்திறனாளி மாணவர்களின் பள்ளிக்கல்வி மீது அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சுயமாக எழுத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 'ஸ்கிரைப்' நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் மாணவர்கள் கூறும் பதிலை அப்படியே எழுத வேண்டும். கடந்த கல்வியாண்டில் (2025-26) 'ஸ்கிரைப்' வ…