Puthiya Thalaimurai
மிரட்டலான கிராஃபிக்ஸ், சுவாரஸ்யமான திரைக்கதை... படமாக ஈர்க்கிறதா ராமாயணா? #Ramayana
தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான போரில் இந்திரன், அசுரர்களை வீழ்த்தி குபேரனை இலங்கையின் அரசனாக மாற்றி அசுரர்களை அடிமையாக மாற்றுகிறார். தன் மக்களை வறுமையிலிருந்து மீட்டு, அதிகாரத்தை அடைய வேண்டும் என தவம் இருக்கும் தஷாணன், பிரம்மனிடம் அதீத சக்திகளை பெற்று இராவணனாக மாறி (யஷ்) இலங்கையின் அரசனாக முடி சூடுகிறார். தேவர்களை அழித்து மூவுலகையும் ஆள நினைக்கும் ராவணன் தொடர்ச்சியாக பலரை கொள்கிறார். இவரை அழிக்க விஷ்ணுவின் அவதாரமாக…