உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’3-வது குழந்தை பெற்றதால் பறிபோன பதவி’; இனியும் கட்டுப்பாடு தேவையா? - உச்சநீதிமன்றம்

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதி இல்லாமல் போகுமா? என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ளது. இந்நிலையில், ககோடா கிராம ஊராட்சித் தலைவராக 2022-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மங்களா பீம்ராவ். இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்றாவது குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், இவர் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்டது…