உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காசிமேடு மீனவர்கள் மாயமான சம்பவம்: வேல்முருகன் சரமாரி கேள்வி

சென்னை, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று மாயமான 9 மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். காசிமேடு மீனவர்கள் இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி விசைப்படகில் ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற…