உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"எழுந்திரிங்க வீட்டுக்குப் போலாம்..!"- விபத்தில் இறந்த கணவர்; உடலுடன் மனைவி நடத்திய பாசப் போராட்டம்!

திருவாரூர், வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73) இவரது மனைவி ஜெயா (65). இவர்களுக்கு கவிதா என்ற மகள் உள்ளார். சங்கர்ராமன், திருவாரூர் தெட்சிணாமூர்த்தி மடத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில் மேற்கு கோபுர வாசல் பகுதியில், சங்கர்ராமன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த திருவாரூர் நகராட்சியின் கழிவுநீர் அகற்றும் வாகனம், சைக்கிள் மீது மோதியது. விபத்தில் உயிரிழந்த கணவர் இதில்…