Daily Thanthi
சண்முக பாண்டியனின் “வாண வேடிக்கை” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது
திரு இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் டிரெய்லர் வெளியானது. மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ வெளியானது. பின்னர் ‘மதுரை வீரன்’ என்ற படத்தில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான ‘படை தலைவன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இயக்குநர் பொன்ராம்…