உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நாமக்கல் முட்டை கொள்முதல் விலை மேலும் 10 காசுகள் உயர்வு

நாமக்கல், முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்ந்து ரூ.6.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை விலை நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்பட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கு தேசிய…