உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளியை வைத்து பரிசுப்பொருள் பட்டுவாடா... தேர்தலுக்கு முன்னரே வேலையைத் தொடங்கிய த.வெ.க. - ரகுபதி குற்றச்சாட்டு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்., வருகைக்கு ரூ.10 கோடி செலவு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். நிறைய புதிய திட்டங்கள் வரும் என புதுக்கோட்டை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எந்த புதிய திட்டங்களும் அறிவிக்காமல் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றுவிட்டார். முதலமைச்சரின் நிகழ்ச்சிக்கு மாணவர்களை வரவழைக்க வேண்டும் என்பதற்காக…