Samayam Tamil
துரைமுருகன் பேத்தி திருமணவிழா சர்ச்சை: பார்ப்பனிய திருமணத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாஜக- விடுதலை இராசேந்திரன் விமர்சனம்
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேத்தி திருமணத்தில் வேத மந்திரம் பயன்படுத்தி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது சர்ச்சையான நிலையில், பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் வேத மந்திரம் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதவு தெரிவித்தனர். இந்நிலையில் திக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை இந்துக்களை பார்ப்பன இந்துக்கள் தான் வெறுக்கிறார்கள் எனவும் இழிவு செய்கிறார்கள் அறிக்க்கை வெளியிட்டுள்ளார்