உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஓசூரில் தொழிற்சாலை கட்டுமான பணியில் விபத்து - 3 பேர் பலி

ஓசூரில் புதிய தொழிற்சாலை கட்டுமான பணியில் ஏறப்பட்ட விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாட்டா காலணி உற்பத்தி ஆலையில், புதிதாகக் கட்டப்பட்டு வந்த கான்கிரீட் கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் இரண்டு அல்லது மூன்று தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் மீட்புப் பணிகள்…