Daily Thanthi
ரூ.9,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, ரூ.9,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பிணையப் பத்திரங்கள் தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 9,500 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 7.80 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்-2041 ரூபாய் 2,000 கோடி மறுவெளியீடு, 8.14…