உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சதமடித்த அமீர் ஜாங்கூ: வங்கதேசம் உடனான 2வது டெஸ்ட்-வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் முடிவில் 235/4

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் நாள் முடிவில் அமீர் ஜாங்கூவின் அசத்தலான சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சிலெட்டில் இன்று…