உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

``நீங்கள் இருக்கும்போது எனக்கு நாட்டைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை" - பிரதமரிடம் பேசிய சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான சரத் பவாருக்கு இருமல் மற்றும் மூச்சுவிடும்போது நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 2-ம் தேதி ரூபி ஹால் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது அவரது உடல்நிலை சீராகவும் நலமாகவும் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சரத் பவாரின்…