உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

BREAKING || உயிரோடு கான்கிரீட்டுக்குள் துடிதுடித்து நின்ற உயிர்கள் - அலறிய ஆம்புலன்ஸ் சைரன்...

ஓசூரில் கட்டுமான பணியின் போது விபத்து : மூன்று தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பலி ஓசூர் முதல் சிப்காட் பகுதியில் தனியார் கம்பெனியில் வாயில் பகுதி கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன இந்த பணிகளில் சுமார் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர் இந்த நிலையில் இன்று கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது இதில் அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் தப்பித்து ஓடி உள்ளனர்…