Daily Thanthi
தொழிலதிபர் மகளுடன் ஒரே அறையில் இருந்த காதலன்... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரு, பெங்களூரில் தனது மகளுடன் ஒரே அறையில் இருந்த தொழிலாளியை கிரிக்கெட் மட்டை, பைப் கொண்டு கொடூரமாக தாக்கி தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் கொன்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 45). இவர் பெங்களூர் எலகங்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் 'ஸ்வீட்கார்ன்' தயாரிக்கும் மெஷின்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் இவரிடம் கேரளாவின் பாலக்காடு மாவட்டம் திரு வெகப்புராபகுதியை சேர்ந்த கிரண் (22…