Daily Thanthi
தீபாவளியை முன்னிட்டு நாளை ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிப்பு
சென்னை, தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் நாளை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை…