Daily Thanthi
‘அடுத்த ஆண்டு முதல் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும்’ - இஸ்ரோ தலைவர் தகவல்
சென்னை, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(இஸ்ரோ) ராக்கெட்டுகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2 ஏவுதளங்களில் இருந்து மட்டுமே தற்போது விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன. அதிக எடையை தாங்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக 3-வது ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டு வருகிறது. ராக்கெட் ஏவுதளம் இந்த நிலையில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும்…